உள்ளடக்கத்துக்குச் செல்

அக்பர்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்பர்பூர்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 281
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்அம்பேத்கர் நகர் மாவட்டம்
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்268,672 (2012)
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
இராம் ஆச்சாள் இராஜ்பர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

அக்பர்பூர் சட்டமன்றத் தொகுதி (Akbarpur Assembly constituency), என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் சட்டமன்ற 403 தொகுதிகளில் ஒன்று. இது அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதியின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். அக்பர்பூர் சட்டமன்றத் தொகுதி 1955ஆம் ஆண்டில் "இறுதி ஆணை டி. சி (1953-1955)இன் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியின் தற்போதைய மற்றும் வரிசை எண் 281 என்பது கடைசியாக "நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை, 2008"இல் வரையறுக்கப்பட்டது.[1][2][3]

பகுதிகள்

[தொகு]

அக்பர்பூர் சட்டமன்றத் தொகுதி அக்பர்பூர், சிக்கந்தர்பூர், இராம்பூர் சாகர்வி மற்றும் அக்பர்பூர் எம். பி. பகுதிகளை உள்ளடக்கியது.[3]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]

இத்தொகுதியில் அதிக முறை வெற்றிபெற்ற கட்சி பகுஜன் சமாஜ் கட்சி

  சமாஜ்வாதி கட்சி (2 முறை) (11.76%)
  சுயேச்சை (1 முறை) (5.88%)
  ஜனதா கட்சி (1 முறை) (5.88%)
  சிவ சேனா (1 முறை) (5.88%)
சட்டமன்ற ஆண்டு உறுப்பினர் [4] கட்சி
1957 பல்வான் சிங் சுயேச்சை
1962 பிரஜா சோசலிச கட்சி
1967 ஜெய் ராம் வர்மா இந்திய தேசிய காங்கிரசு
1969 பிரியதர்சி ஜெட்லி
1974
1977 அரி இராம் வர்மா ஜனதா கட்சி
1980 பிரியா தர்சி ஜெட்லி இந்திரா காங்கிரஸ்
1985 அக்பர் ஹுசைன் பாபர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1989
1991 பவன் பாண்டே சிவ சேனா
1993 இராம் அச்சல் ராஜ்பர் பகுஜன் சமாஜ் கட்சி
1996
2002
2007
2012 இராம் மூர்த்தி வர்மா சமாஜ்வாதி கட்சி
2017 இராம் அச்சல் ராஜ்பர் பகுஜன் சமாஜ் கட்சி
2022 சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்: அக்பர்பூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இராம் அச்சால் ராஜ்பர் 81,931 38.14 Increase9.6
பா.ஜ.க தர்மராஜ் நிசாத் 69,595 32.39 Increase4.09
பசக சந்திர பிரகாசு வர்மா 53,398 24.85 10.55
காங்கிரசு பிரியங்கா 2,735 1.27
நோட்டா நோட்டா (இந்தியா) 1,656 0.77 0.08
வாக்கு வித்தியாசம் 12,336 5.75 1.11
பதிவான வாக்குகள் 2,14,843 64.6 2.13
பசக இடமிருந்து சமாஜ்வாதி கட்சி பெற்றது மாற்றம் -
2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்: அக்பர்பூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பசக இராம் ஆச்சாள் ராஜ்பர் 72,325 35.4
சமாஜ்வாதி கட்சி இராம் மூர்த்தி வர்மா 58,312 28.54
பா.ஜ.க சந்திர பிரகாசு வர்மா 57,821 28.3
நிகா சிறீராம் 6,550 3.21
நோட்டா நோட்டா (இந்தியா) 1,719 0.85
வாக்கு வித்தியாசம் 14,013 6.86
பதிவான வாக்குகள் 2,04,316 66.73

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Final Order DC (1953-1955)". Election Commission of India. http://eci.nic.in/eci_main1/delimitation_pub_rpt.aspx.
  2. "Uttar Pradesh Delimitation Old & New, 2008". Chief Electoral Officer of Uttar Pradesh இம் மூலத்தில் இருந்து 13 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111113181505/http://ceouttarpradesh.nic.in/Instructions/delimitation_Old_New.pdf.
  3. 1 2 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". Election Commission of India official website இம் மூலத்தில் இருந்து 5 October 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
  4. "Akbarpur Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. Retrieved 2024-09-03.
  5. "Uttar Pradesh General Legislative Election 2022". இந்தியத் தேர்தல் ஆணையம். 25 May 2022.
  6. "Uttar Pradesh General Legislative Election 2017". இந்தியத் தேர்தல் ஆணையம். 2018-08-16.

மேலும் காண்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

26°26′N 82°33′E / 26.44°N 82.55°E / 26.44; 82.55