அக்பருதீன் ஓவைசி
Appearance
அக்பருதீன் ஓவைசி Akbaruddin Owaisi | |
---|---|
தெலங்காணா சட்டப் பேரவை தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
முன்னையவர் | புதிய அலுவலகம் |
சட்டமன்ற உறுப்பினர் தெலங்காணா சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
முன்னையவர் | புதிய பதவி |
தொகுதி | சந்திரயாங்குட்டா |
தெலங்காணா சட்டப் பேரவை தலைவர் | |
பதவியில் 8 திசம்பர் 2023 – 14 திசம்பர் 2023 | |
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2004–2014 | |
முன்னையவர் | அசதுத்தீன் ஒவைசி |
பின்னவர் | கலைக்கப்பட்டது |
சட்டமன்றம் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 1999–2014 | |
முன்னையவர் | அமானுல்லாகான் |
பின்னவர் | தொகுதி தெலங்காணா மாற்றம் |
தொகுதி | சந்திரயாங்குட்டா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சூன் 1970 ஐதராபாத்து (இந்தியா), ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் |
துணைவர் | சபீனா ஃபர்சானா |
உறவுகள் | அசதுத்தீன் ஒவைசி (சகோதரர்) |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
தொழில் |
|
அக்பருதின் ஓவைசி (பிறப்பு 14 சூன் 1970) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தெலுங்கானாவில் உள்ள அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் ஆவார். 2014 முதல், தெலுங்கானா சட்டப் பேரவையில் சந்திரயாங்குட்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.[1]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி
[தொகு]ஓவைசி 1970 ஜூன் 14 அன்று ஐதராபாத்தில் பிறந்தார். தந்தை சுல்தான் சலாவுதீன் ஒவைசி தாய் நசிமா பேகம் ஆவர்.[2][3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Akbaruddin Owaisi attacked with knives, shot 3 times, critical". The Indian Express. 9 January 2013 இம் மூலத்தில் இருந்து 10 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231210061552/https://indianexpress.com/article/news-archive/web/akbaruddin-owaisi-attacked-with-knives-shot-3-times-critical/.
- ↑ தி இந்து
- ↑ India TV News