அக்னி பறவை (தொலைக்காட்சித் தொடர்)
தோற்றம்
(அக்னிப்பறவை (தொலைக்காட்சித் தொடர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அக்னி பறவை | |
|---|---|
| வகை | நாடகம் |
| எழுத்து | பி. ரமேஷ் |
| இயக்கம் | கவிதா பாரதி |
| நடிப்பு | சிம்ரன் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| அத்தியாயங்கள் | 134 |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
| ஓட்டம் | ஏறத்தாழ 20-22 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு) |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | புதுயுகம் தொலைக்காட்சி |
| ஒளிபரப்பான காலம் | 4 நவம்பர் 2013 – 16 மே 2014 |
அக்னி பறவை இந்த தொடர் (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு) புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இத் தொடரில் சிம்ரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அக்னி பறவைத் தொடர் ஒரு உண்மைக் கதை ஆகும்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- சிம்ரன்
- மனுஷ்
- டாக்டர் ஷர்மிளா
- பாலாம்பிகா
- மகேஷ்
- ரவிகாந்த்
- வெங்கட் ரங்கநாதன்
- மதுமிளா
- ரிந்து ரவி
- சுசித்திரா
- உஷா சாய்
- திபா சங்கர்
இவற்றை பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Simran back with a Meaty role". www.indiaglitz.com.
- ↑ "New channel PuthuYugam details and Simran's Agni Paravai Serial in new channel PuthuYugam". www.newindiancinema.com. Archived from the original on 2017-09-12. Retrieved 2018-04-02.
- ↑ "Agni Paravai Serial Pictures". ravepad.com.