அக்டா அரிதமடிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்டா அரித்மெடிகா (அச்சு: பன்னாட்டுத் தர தொடர் எண் 0065-1036, ஆன்லைன்: பன்னாட்டுத் தர தொடர் எண் 1730-6264) ஒரு அறிவியல்  கணித ஆய்விதழ் , எண் கோட்பாடு  தொடர்பான கட்டுரைகளை இது வெளிடுகிறது. இது  1935 ஆண்டு சாலமன் லுபெல்ஸ்கி  மற்றும் அர்னால்ட் வால்பிஷ் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த இதழை கணித நிறுவனமான போலிஷ் அறிவியல் அகாடமி  வெளிடுகிறது 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டா_அரிதமடிகா&oldid=3321930" இருந்து மீள்விக்கப்பட்டது