அக்சு பெர்னான்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்சு பெர்னான்டோ (Akshu Fernando, பிறப்பு: மார்ச்சு 11 1991), இலங்கை பானதுறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010/11 பருவ ஆண்டுகளில், இலங்கை பானதுறை விளையாட்டுக்கழக அணி, கோல்ட் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சு_பெர்னான்டோ&oldid=2267570" இருந்து மீள்விக்கப்பட்டது