அக்சரா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்சரா ரெட்டி
அக்சரா ரெட்டி உலக அழகி மகுடத்துடன் 2019
பிறப்புஅக்சரா ரெட்டி
10 செப்டம்பர் 1994
மற்ற பெயர்கள்குகு
கல்விB.Sc ( psychology)[1]
பணிஅழகி, நடிகை
பட்டம்Miss Super Globe- World 2019
விருதுகள்Miss Super Globe World 2019

அக்சரா ரெட்டி (Akshara Reddy) என்பவர் இந்திய அழகியும் நடிகையும் ஆவார். இவர் இந்திய நாட்டினை உலக அரங்கில் அழகிப் போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சுதாகர் ரெட்டி மற்றும் கௌரி சுதாகர் ரெட்டி ஆகியோருக்கு பிறந்தவர் அக்சரா ரெட்டி. இவரது தந்தை சுதாகர் ரெட்டி , மெட்ராஸ் ஐ.ஐ.டி - யில் பயின்ற‌ இவர் தங்கப்பதக்கம் வென்றரும் தொழில் அதிபரும் ஆவார். இவர் இப்போது உயிரோடில்லை.


படிப்பு[தொகு]

அக்சரா ரெட்டி சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு , ஜியார்ஜியாவில் உள்ள திபிலிசி பல்கலைக்கழகத்தில் இளங்கலை உளவியல் பட்டம் பெற்றார். தற்போது அழகித் துறையில் ஈடுபட்டு வருகிறார். இவர் "மிஸ் சூப்பர் குளோப் இந்தியா - 2019" விருது பெற்றவர்.[3]இவர் பல்வேறு வகையான விளம்பரங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை[தொகு]

  1. "அழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்!". dinakaran (in tamil). பார்க்கப்பட்ட நாள் 2020-01-24.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Miss Super Globe India 2019, Akshara Reddy, அக்சரா ரெட்டி, மிஸ் சூப்பர் குளோப்". Maalaimalar (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "மிஸ் சூப்பர் குலோப் இந்தியா வென்ற சென்னைப் பெண் அக்சரா ரெட்டி! | Chennai girl won Miss super globe India 2019! | News7 Tamil". ns7.tv. Archived from the original on 2020-02-23. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சரா_ரெட்டி&oldid=3569914" இலிருந்து மீள்விக்கப்பட்டது