அக்சயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Akshaya College of Engineering and Technology
அக்ஷயா பொறியி தொழில் நுட்பக்கல்லூரி
குறிக்கோளுரைExcellence in Engineering Education
வகைசுயநிதி
உருவாக்கம்2009
தலைவர்டி. சுப்பிரமணியன்
முதல்வர்முனைவர் ஜே. ஜெயா
பணிப்பாளர்முனைவர் கே. தணுஷ்கோடி
அமைவிடம்
கோயம்புத்தூர், கிணத்துக்கடவு
, ,
10°48′36″N 77°0′40″E / 10.81000°N 77.01111°E / 10.81000; 77.01111
சுருக்கப் பெயர்ACET
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.acetcbe.edu.in/

அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Akshaya College of Engineering and Technology)

வரலாறு[தொகு]

அக்சயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (ACET) 2009 ஆம் ஆண்டில் அக்சயா அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. [2]

வழங்கப்படும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

[3]

நூலகம்[தொகு]

நூலகத் தொகுப்புகள்:

புத்தகங்கள் மொத்த தொகுதியின் எண்ணிக்கை 25300
தலைப்புகளின் மொத்த எண்ணிக்கை 5457
பத்திரிக்கைகள் தேசிய 75
சர்வதேச 42
இதழ்கள் 15
செய்தித்தாள்கள் 12
குறுவட்டு, டிவிடி 1080
பழைய இதழ் தொகுதி 337
திட்ட அறிக்கைகள் 273
NPTEL 342 (வலை படிப்புகள்)
329 (கானொளி படிப்புகள்)

வசதிகள்[தொகு]

விடுதிகள்[தொகு]

மாணவர் விடுதி[தொகு]

மாணவர் விடுதியானது மூன்று தளங்களில் 96 அறைகளைக் கொண்டு, சுமார் 350 மாணவர்கள் தங்கக்கூடியதாக உள்ளது.

போக்குவரத்து[தொகு]

கல்லூரிக்கு வந்து செல்ல பேருந்து வசதிகளானது, கோயம்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, நெம்மரா, கலியபுரம், தாசர்பட்டி, மேட்டுப்பாளையம், ஆலந்துறை, தளி, கேரளம், வடவள்ளி, வெள்ளலூர், சுண்டக்காமுத்தூர், வாழவாடி, காந்திபுரம், அவிநாசி, பார்லே, எரிசினபட்டி, தேவனூர்புதூர், இளையம்புதூர், கணுவாய், கோவிந்தபுரம், மடத்துக்குளம், வாரப்பட்டி, பிரையாரி போன்ற பகுதிகளிலிருந்து உள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1. "Akshaya College of Engineering & Technology, Coimbatore - contact address, phone details of Engineering College / Institute of Technology Tamilnadu". Collegesintamilnadu.com. Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  2. "Akshaya College of Engineering & Technology". Acetcbe.edu.in. Archived from the original on 21 July 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  3. "Akshaya College of Engineering & Technology". Acetcbe.edu.in. Archived from the original on 2012-01-23. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.

வெளி இணைப்புகள்[தொகு]