அக்கீயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்கீயா
Achaea

Περιφερειακή ενότητα
Αχαΐας
வட்டார அலகு
அக்கீயா நகராட்சிகள்
அக்கீயா நகராட்சிகள்
கிரேக்கத்தில் அக்கீயாவின் அமைவிடம்
கிரேக்கத்தில் அக்கீயாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/GR' not found.
நாடு கிரேக்கம்
வட்டாரம் மேற்கு கிரேக்கம்
தலைநகரம் பட்ராஸ்
பரப்பளவு
 • மொத்தம் 3,272
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 3,09,694
 • அடர்த்தி 95
அஞ்சல் குறியீடு 25x xx, 26x xx
தொலைபேசி குறியீடு 261, 269x
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு GR-13
வாகன பதிவுக் குறியீடு ΑΖ, AX
இணையதளம் www.achaia.gr

அக்கீயா (Achaea) என்பது கிரேக்க நாட்டுக்கு உட்பட்ட ஒரு பிராந்திய அலகு ஆகும். இது கிரேக்கத்தின் தென் பகுதியான பெல பொனீசஸ் தீபகற்பத்தில் கொரிந்தியா விரிகுடாவையடுத்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு 281-146) இப்பகுதியின் கரையோரமாக இருந்த பன்னிரண்டு நகரங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக் கூட்டமாக விளங்கின.[1] இங்குத் திராட்சை உற்பத்தி முக்கியமான தொழிலாக உள்ளது. இதன் தலைநகராக பட்ராஸ் உள்ளது. இதன் மக்கள்தொகை 2001 இல் முதன்முறையாக 300,000 ஐ தாண்டியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "அக்கீயா". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 5. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கீயா&oldid=2678708" இருந்து மீள்விக்கப்பட்டது