அக்கில் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்கில் தீவு
உள்ளூர் பெயர்: அக்கைல், ஒய்லியான் அக்லா
அக்கில் தீவு is located in அயர்லாந்து
அக்கில் தீவு
அக்கில் தீவு
புவியியல்
அமைவிடம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
ஆள்கூறுகள்53°57′50″N 10°00′11″W / 53.96391°N 10.00303°W / 53.96391; -10.00303ஆள்கூறுகள்: 53°57′50″N 10°00′11″W / 53.96391°N 10.00303°W / 53.96391; -10.00303
தீவுக்கூட்டம்அக்கில்
பரப்பளவு36,572 ஏக்கர்கள் (14,800 ha)
கரையோரம்128.5
உயர்ந்த ஏற்றம்688
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை2,569
அடர்த்தி17.3

அக்கில் தீவு (Achill island, /ˈækəl/) என்பது அயர்லாந்து நாட்டின் மேற்கு கடற்கரையோரம் 54° 00” வடக்கு 10° 00” மேற்கில் அமைந்துள்ள ஒரு மலைப்பாங்கான தீவு ஆகும். அயர்லாந்தின் நிலப்பரப்பிலிருந்து அச்சில் தீவு ஆழ்கடலினால் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பு 145 சதுர கி.மீ. சிலீன் குரோக்கான், சிலிவ் மோர் என்ற இரு உயரமான மலைமுகடுகள் இத்தீவிலுள்ள பகுதிகளாகும். இவை முறையே 668 மீட்டர், 672 மீட்டர் உயரமுடையவை. அதிக அளவு சதுப்பு நிலப்பரப்பையும் அழகிய கடலோரப் பகுதிகளையும் இத்தீவு கொண்டுள்ளது. மீன் பிடித்தலும் விவசாயமும் இத்தீவின் முக்கியத் தொழில்களாகும். சுற்றுலாத் துறையின் மூலமும் கோடைக் காலத்தில் இங்கிருந்து இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகளுக்கு சென்று உழைக்கும் விவசாயிகள் மூலமும் இத்தீவிற்கு ஓரளவு வருவாய் கிடைக்கிறது.

மேற்காேள்கள்[தொகு]

  • அறிவியல் களஞ்சியம் தொகுதி - 1, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
  • "Island Change in Population, 1841 - 2011" (28 January 2013).
  • "https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கில்_தீவு&oldid=2637905" இருந்து மீள்விக்கப்பட்டது