அக்கா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்கா
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புஆர். எஸ். சோமநாதன்
மதுரா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்கணேஷ்
கே. ஆர். விஜயா
வெளியீடுஅக்டோபர் 22, 1976
நீளம்3670 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அக்கா (Akka) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், கே. ஆர். விஜயா உட்படப் பலர் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்துள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ashish Rajadhyaksha, Paul Willemen & Professor of Critical Studies Paul Willemen (2014). Encyclopedia of Indian Cinema. Routledge. பக். 574. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135943189. 
  2. "M. S. Viswanathan (1928–2015)". IMDb. பார்த்த நாள் 2015 சூலை 19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கா_(திரைப்படம்)&oldid=2703071" இருந்து மீள்விக்கப்பட்டது