அகோபில மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகோபில மட பெயர்ப்பலகை

அகோபில மடம் (Ahobila Matha) என்பது ஆந்திரப்பிரதேசத்தின், அகோபிலம் என்னும் ஊரில் உள்ள வடகலை பாரம்பரிய ஸ்ரீ வைஷ்ணவ மடமாகும். இந்த மடமானது வேதாந்த தேசிகரின் [1] வடகலை மரபைப் பின்பற்றி கிபி 1400 இல் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இந்த மடத்தின் முதல் ஜீயராக ஆதிவண் சடகோப மகாதேசிகர் இருந்தார் என்று கூறப்படுகிறது. [2] [3] [4]

வைணவத் துறவியான ஆதிவண் சடகோபர், [5] வேதாந்த தேசிகரின் தலைசிறந்த மாணாக்கராவார் [6] [7] இவர் பஞ்சாத்ரா பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு மடத்தை நிறுவினார். [8] [9] [10] [11]

அழகியசிங்கர் மடம் எனவும் வழங்கப்படும் இந்த மடத்தின் கிளைகன் திருவரங்கம் காஞ்சிபுரம் திருவள்ளுர் போன்ற ஊர்களிலும் உள்ளன.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. S Rath (2012). Aspects of Manuscript Culture in South India. BRILL Academic. பக். 246–247 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-22347-9. https://books.google.com/books?id=zc0yAQAAQBAJ. 
 2. Pg.557 வரலாறு மற்றும் கலாச்சாரம் இந்திய மக்கள்: தில்லி சுல்தானகம்; பாரதீய வித்யா பவன், பாரதியா இடிசா சமிதி
 3. தேவஸ்தானம் சேகரிப்பு, சித்ர சுப்ரமண்யா சாஸ்திரம், கல்லாதிகுரிச்சி அயியா நீலகாந்த சாஸ்திரி, கே.பீ.
 4. பி.ஜி. 105 காஞ்சி, வரதராஜ சுவாமி கோயில்: டாக்டர் கே.வி.ராமனின் ஸ்ரீ வரதராஜாஸ்வாமி கோவிலின் முக்கிய ஆய்வு, காஞ்சி
 5. இந்து மற்றும் முஸ்லீம் மத நிறுவனங்கள், ஆந்திர தேசா, 1300-1600; புதிய சகாப்தம், 1984
 6. Pg.18 Śrī Vedānta Deśika - By Mudumby Narasimhachary, Sāhitya Akādemī ISBN 81-260-1890-9
 7. விஜயநகர் சாம்ராஜ்யத்தின் வரலாறு, தொகுதி 1; எம்.எச். ராமா சர்மா, பிரபல பிரகாசன், 1978.
 8. திருப்பதி பாலாஜி 1991 ஆம் ஆண்டு சஞ்சீவன் பப்ளிகேஷன்ஸ் என்ற பௌத்த ஆலயம்
 9. வடகலை ஸ்ரீவிநாயகம் திருவிழாக்கள் 'நாட்காட்டி - முறையே அகோபிலா மாதா மற்றும் ஆன்டவான் ஆசிரமர்களால் கொண்டாடப்படும் பஞ்சரத்ரா & முனித்ரா கிருஷ்ண ஜெயந்திஸ்
 10. Ahobila Matha's Balaji Mandir Pune, Calendar - The calendar mentions Ahobila Matha disciples celebrating Krishna Jayanti as "Pancharatra Sri Jayanti". Archived 2011-10-09 at the வந்தவழி இயந்திரம்.
 11. ஸ்ரீ கிருஷ்ணா & ஜன்மாஷ்டமி - ஸ்ரீவிஷ்ணவா பழக்கங்களின் சாராம்சம்
 12. "அகோபிலம்". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 23. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோபில_மடம்&oldid=2680982" இருந்து மீள்விக்கப்பட்டது