அகேரோடொமேட்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்காரோடொமாட்டியா (Acarodomatia, ஒருமை: Acarodomatium, இலத்தீன்: Acari - கரையான், வாழிடம்) கொத்தான தூவி போன்ற அல்லது நாளமில்லா சுரப்பியற்ற தூவி போன்ற ஒரு அமைப்பாகும். கொன்றுண்ணிகளாலும் பூஞ்சைகளாலும் தாக்கப்படும் போது தாவர சிற்றினங்களின் இலைநரம்பின் மையகுழிப்பகுதியில் இது ஒரு அமைப்பாக உருவாகிறது..[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகேரோடொமேட்டியா&oldid=2372604" இருந்து மீள்விக்கப்பட்டது