அகெல்பேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
AkelPad
Logo ap.png
AkelPad-Screenshot.png
Screenshot of AkelPad running on விண்டோசு எக்சு. பி.
வடிவமைப்புAlexey Kuznetsov (2003-2006)
உருவாக்குனர்Aleksander Shengalts (2006-present)
தொடக்க வெளியீடுஆகத்து 12, 2003; 15 ஆண்டுகள் முன்னர் (2003-08-12)
அண்மை வெளியீடு4.9.8 / சூலை 18, 2016; 2 ஆண்டுகள் முன்னர் (2016-07-18) [1]
மொழிC
இயக்கு முறைமைWindows
கோப்பளவு400KB (executable), 1150KB (installer)
கிடைக்கும் மொழிEnglish, Russian (internal), 20 others (using language modules)
மென்பொருள் வகைமைஉரைத்தொகுப்பி
உரிமம்BSD licenses
இணையத்தளம்http://akelpad.sourceforge.net/en/index.php

அகெல்பேடு (AkelPad) என்பது சி கணினி மொழியில் எழுதப்பட்ட உரைத்தொகுப்பி ஆகும். வின்டோசு வகை இயக்குதளங்களில் பயன்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. எனினும் [[வைன்] (லினக்சு)] (wine) வழியே இதனை லினக்சு வகை இயக்குதளங்களில் இயக்க முடியும். நோட்பேடு உரைத்தொகுப்பிக்கு மாற்றாக[2] உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இதில், அதனை விட அதிக வசதிகள் உள்ளன. அகெல்பேடு கட்டற்ற மென்பொருளாகவும், திறந்த மூல மென்பொருளாகவும் திகழ்கிறது. சோர்சுஃபோர்கி ( SourceForge)லிருந்து இதுவரை 30 இலட்சம் பதிவிறக்கங்கள் ஆகியுள்ளன.[3] times.

மேற்கோள்கள்[தொகு]

  1. "AkelPad 4.9.8 Released".
  2. from "AkelHelp-Eng.htm", which ships with AkelPad
  3. "Project Statistics for AkelPad". SourceForge.net: Geeknet, Inc. (2017-09-01). பார்த்த நாள் 2017-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகெல்பேடு&oldid=2477359" இருந்து மீள்விக்கப்பட்டது