அகுசன் ஆறு
தோற்றம்
| அகுசன் ஆறு Agusan River ரியோ கிராண்டி டி அகுசன் | |
|---|---|
புட்டுவான் நகரில் அகுசன் ஆறு | |
| அமைவு | |
| நாடு | பிலிப்பீன்சு |
| பிராந்தியம் | |
| ஊராட்சி | புடுவன் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • ஆள்கூறுகள் | 7°26′35″N 126°13′16″E / 7.443°N 126.221°E |
| • ஏற்றம் | 1,022 m (3,353 அடி) |
| முகத்துவாரம் | புடுவன் விரிகுடா |
• அமைவு | புடுவன் |
• ஆள்கூறுகள் | 9°01′00″N 125°30′40″E / 9.01667°N 125.51111°E |
• உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
| நீளம் | 349 km (217 mi) |
வடிநில அளவு | 11,937 km2 (4,609 sq mi) |
| வெளியேற்றம் | |
| • சராசரி | 940 m3/s (33,000 cu ft/s) |
| • அதிகபட்சம் | 4,600 m3/s (160,000 cu ft/s) |
அகுசன் ஆறு (Agusan River) பிலிப்பீன்சு நாட்டின் மூன்றாவது மிக நீளமான ஆறு ஆகும். இது பிலிப்பீன்சு நாட்டின் மிண்டனாவோ தீவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது. இதன் நீளம் 390 கிலோமீட்டராகும். இதன் தொடக்கம் தாவோ ஒரியண்டல் மற்றும் தாகூம் நகரத்திற்கு மத்தியில் உள்ள கம்போஸ்டலா பள்ளதாக்கில் உள்ள மலைகளில் ஆரம்பிக்கிறது.
இது கரகா பிராந்தியத்தின் பெரும்பகுதியையும், டவாவ் டி ஓரோவின் சில பகுதிகளையும் உள்ளடக்கி பாய்கிறது. இது 11,937 சதுர கிலோமீட்டர் (4,609 சதுர மைல்) மொத்த வடிகால் பரப்பளவைக் கொண்டுள்ளது. அதன் பிறப்பிடத்திலிருந்து சுமார் 349 கிலோமீட்டர் (217 மைல்) நீளத்தையும் கொண்டு நாட்டின் மூன்றாவது பெரிய ஆறாகத் திகழ்கிறது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kenneth Kimutai too (July 24, 2018). "Longest Rivers In The Philippines". worldatlas.com (in ஆங்கிலம்). WorldAtlas. Retrieved September 9, 2019.
- ↑ Kundel, Jim (June 7, 2007). "Water profile of Philippines". Encyclopedia of Earth. Archived from the original on September 21, 2008. Retrieved September 30, 2008.