அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
உருவாக்கம்1924; 99 ஆண்டுகளுக்கு முன்னர் (1924)
வகைசமய அமைப்பு
தலைமையகம்மருதானை, கொழும்பு, இலங்கை
சேவை பகுதி
இலங்கை
வலைத்தளம்www.acju.lk

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா (All Ceylon Jamiyyathul Ulama) என்பது இலங்கை இசுலாமிய சமூகத்தின் சமூக சமய மற்றும் சமூக தலைமை வழங்கும் இசுலாமிய இறையியல் என்ற உச்ச மத அமைப்பு ஆகும். இது முஸ்லிம்கள் சார்பில் பல விடயங்களில் தலைமை தாங்கி வருகின்றது.[1][2][3]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]