உள்ளடக்கத்துக்குச் செல்

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ராய்ப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ராய்ப்பூர்
குறிக்கோளுரைஆரோக்யம் சுகா சம்பதா
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
ஆரோக்கியமே செல்வமும் மகிழ்ச்சியும்
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்20 June 2012; 14 ஆண்டுகள் முன்னர் (20 June 2012)
நிதிக் கொடை₹11.24 பில்லியன் (ஐஅ$130 மில்லியன்) (2021–22 மதிப்பீடு)
தலைவர்மருத்துவர் புதேந்திர குமார் ஜெயின்
பணிப்பாளர்இளைய நாயகம் (மருத்துவர்) அசோக் ஜிந்தால்
கல்வி பணியாளர்
142[1]
மாணவர்கள்660[1]
பட்ட மாணவர்கள்500[1]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்160[1]
அமைவிடம்
ராய்ப்பூர்
, ,
21°15′27″N 81°34′39″E / 21.2573871°N 81.5775056°E / 21.2573871; 81.5775056
வளாகம்நகர்ப்புறம்
103.63 ஏக்கர்கள் (0.4 km2)[2]
இணையதளம்www.aiimsraipur.edu.in

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ராய்ப்பூர் (All India Institute of Medical Sciences, Raipur) இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு பொது மருத்துவக் கல்லூரி ஆகும்.[3][4][5] 2012ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆறு எய்ம்ஸ் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும், மேலும் இது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படுகிறது.

வரலாறு

[தொகு]

இது 2012இல் நிறுவப்பட்டது. நகரின் புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மொத்த வளாகம் உள்ளது. புவியியல் ரீதியாக இந்தியாவின் மையத்தில் அமைந்துள்ளதால், இது நாடு முழுவதிலுமிருந்து, குறிப்பாக கேரளம், ராஜஸ்தான், மகாராட்டிரம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அரியானா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலிருந்து மாணவர்களை தங்கும் இடமாக உள்ளது.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் திருத்தச் சட்டம், 2012, இந்த அவசரச் சட்டத்திற்கு பதிலாக மாற்றப்பட்டது, இது ஆறு எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களை செப்டம்பர் 2012 முதல் செயல்பட அனுமதித்தது. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (திருத்த மசோதா, 2012), மக்களவையில் ஆகஸ்ட் 27,2012 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.[6] மக்களவை எய்ம்ஸ் (திருத்த மசோதா, 2012) ஆகஸ்ட் 30,2012 அன்று நிறைவேற்றப்பட்டது.[7] பின்னர் இந்த மசோதா 2012 செப்டம்பர் 3 அன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[8] இந்த மசோதா மாநிலங்களவையில் செப்டம்பர் 4,2012 அன்று நிறைவேற்றியது.[9][10] இந்த மசோதா 12 செப்டம்பர் 2012 அன்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் பெற்று சட்டம் நடைமுறைக்கு வந்தது.[11] இந்தியச் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆறு புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலையை, தில்லியில் தற்போதுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிலையங்களைப் போலவே தன்னாட்சி பெற்ற நிறுவனங்களாக மாற்றுவதற்கு இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கை உதவும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 "NIRF 2021" (PDF). AIIMS Raipur.
  2. ↑ "Built at a cost of Rs840 crore, the Raipur AIIMS is spread over an area of 103.63 acres".
  3. ↑ "Aiims Bhopal to start functioning by July–Aug '12". Hindustan Times. 4 May 2014. Archived from the original on 4 May 2012. Retrieved 14 September 2012.
  4. ↑ "City doctor to head Raipur AIIMS". Retrieved 1 July 2007.{{cite web}}: CS1 maint: deprecated archival service (link)
  5. ↑ "Five AIIMS students expelled from hostel after ragging complaint". The Times of India. 30 October 2013 இம் மூலத்தில் இருந்து 3 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103001935/http://articles.timesofindia.indiatimes.com/2013-10-30/raipur/43526698_1_aiims-director-second-year-students-senior-students.
  6. ↑ Raj, Anand (27 August 2012). "Bill on AIIMS-like institutes introduced in Lok Sabha". The Hindu (New Delhi, India). http://www.thehindubusinessline.com/news/education/article3827681.ece.
  7. ↑ Raj, Anand (30 August 2012). "Lok Sabha nod to AIIMS bill". The Economic times (New Delhi, India). http://economictimes.indiatimes.com/news/news-by-industry/services/education/lok-sabha-nod-to-aiims-bill/articleshow/15994154.cms.
  8. ↑ "AIIMS bill moved in Rajya Sabha amid uproar". Business Standard. 3 September 2012 இம் மூலத்தில் இருந்து 16 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121216053712/http://business-standard.com/india/news/aiims-bill-moved-in-rs-amid-uproar/185172/on.
  9. ↑ "Par nod to AIIMS Bill amid uproar". Business Standard. 4 September 2012. http://www.business-standard.com/generalnews/news/par-nod-to-aiims-bill-amid-uproar/52090/.
  10. ↑ "Gov Bill passed in Par amid din". The Indian Express. 4 September 2012. http://www.indianexpress.com/news/parliament-nod-to-aiims-bill-amid-uproar/997686/.
  11. ↑ "All-India Institute of Medical Sciences (Amendment) Act, 2012" (PDF). Ministry of Law and Justice (India). Retrieved 29 April 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]