அகிலத்துக்கு வணக்கம் (நிரல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அகிலத்துக்கு வணக்கம் நிரல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அகிலத்துக்கு வணக்கம் நிரல் என்னும் நிரல் "அகிலத்துக்கு வணக்கம்" என்ற தொடரை வெளியிடும் ஓரு கணிணி நிரலாகும். இது நிரலாக்க மொழிகளில் எழுதக்கூடிய சிறிய மற்றும் எளிய நிரல் ஆகும்.

நோக்கம்[தொகு]

  1. "அகிலத்துக்கு வணக்கம் நிரல்" அனைவரும் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதற்க்காக
  2. ஓருவருக்கு எந்தவொரு நிரலாக்க மொழியையும் எளிதாக அறிமுகப்படுத்துவதற்க்காக
  3. ஓரு நிரலாக்க மொழியினை நன்னிலை சோதனை (sanity test) செய்து இருமமாக்கி (complier), மென்பொருள் உருவாக்க சூழ்நிலை போன்றவற்றை சரி பார்த்துக்கொள்ள உதவுகிறது.

தமிழ் நிரல்மொழியில்[தொகு]

எழில் தமிழ் நிரலாக்க மொழியில் எடுத்துக்காட்டு

# எழில் தமிழ் நிரலாக்க மொழி உதாரணம்

பதிப்பி "அகிலத்துக்கு வணக்கம்!"
பதிப்பி "******* வருகைக்கு நன்றி! *******"

சி++ நிரல்மொழியில்[தொகு]

# include <iostream>

int main()
{
   std::cout << "Hello, world!\n";
}