அகிரிப்பள்ளி மண்டலம்

ஆள்கூறுகள்: 16°40′48″N 80°47′07″E / 16.6800°N 80.7852°E / 16.6800; 80.7852
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகிரிப்பள்ளி மண்டலம்
வட்டம் (தாலுகா)
Mandal map of Krishna district showing Agiripalli mandal (in Rose Colour)
Mandal map of Krishna district showing
Agiripalli mandal (in Rose Colour)
அகிரிப்பள்ளி மண்டலம் is located in ஆந்திரப் பிரதேசம்
அகிரிப்பள்ளி மண்டலம்
அகிரிப்பள்ளி மண்டலம்
Location in Andhra Pradesh, India
ஆள்கூறுகள்: 16°40′48″N 80°47′07″E / 16.6800°N 80.7852°E / 16.6800; 80.7852
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிருஷ்ணா
Headquartersஅகிரிப்பள்ளி
மொழி
 • OfficialTelugu
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்521 XXX
வாகனப் பதிவுAP 16

இந்திய மாநிலமான ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 50 மண்டலங்களில் ஒன்று அகிரிப்பள்ளி மண்டலம் . இது நுஸ்விட் வருவாய் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது, இம்மண்டலத்தின் தலைமையிடம் அகிரிபள்ளியில் உள்ளது. மண்டலத்தின் பரப்பெல்லை விஜயவாடா (கிராமப்புறம்), கன்னாவரம், பாபுலாபடு, நுஸ்விட், மைலாவரம் மற்றும் ஜி. கொண்டுரு மண்டலங்களால் சூழப்பட்டுள்ளது.

நிர்வாகம்[தொகு]

இந்த மண்டலம் ஆந்திராவின் தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும், இது ஆந்திராவின் தலைநகர் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ளது . [1]

குடியேற்றங்கள்[தொகு]

அகிரிப்பள்ளி மண்டலம் 25 கிராமங்களைக் கொண்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Declaration of A.P. Capital Region" (PDF). crda.ap.gov.in. Municipal Administration and Urban Development Department. 23 June 2016. Archived from the original (PDF) on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 21 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிரிப்பள்ளி_மண்டலம்&oldid=3080805" இலிருந்து மீள்விக்கப்பட்டது