அகிம்சா தலம்
Appearance
அகிம்சா தலம் | |
---|---|
![]() அகிம்சா தலத்தில் மகாவீரர் சிலை | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மெஹ்ரௌலி, தில்லி, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 28°31′13″N 77°11′24″E / 28.52028°N 77.19000°E |
சமயம் | சமணம் |
அகிம்சா தலம் (Ahinsa Sthal), இந்தியாவின் தலைநகரான தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் அமைந்த சமணக் கோயில் ஆகும். சமணத்தின் முக்கிய நெறிகளில் ஒன்றான அகிம்சை என்ற குணத்தை வலியுறுத்த இக்கோயில் 1980 கட்டப்பட்டது. அகிம்சை தலத்தின் மூலவர் மகாவீரர் ஆவார். [1]
சிலை
[தொகு]அகிம்சா தலத்தில் 30 டன் எடையும், 13 அடி 6 அங்குலம் உயரமும் கொண்ட மகாவீரர் சிலை ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்டதாகும். மகாவீரர் சிலையைத் தாங்கும், தாமரை வடிவ மேடை 17 டன் எடையும், 2 அடி 8 அங்குலம் உயரமும் கொண்டது.
படக்காட்சியகம்
[தொகு]
|
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kurt Titze; Klaus Bruhn (1998). Jainism: A Pictorial Guide to the Religion of Non-violence. Motilal Banarsidass Publisher. p. 266. ISBN 8120815343. Retrieved 24 October 2015.