அகாந்தோசெரகசு மைனுடசு
தோற்றம்
| அகாந்தோசெரகசு மைனுடசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | அகாந்தோசெரகசு |
| இனம்: | அ. மைனுடசு |
| இருசொற் பெயரீடு | |
| அகாந்தோசெரகசு மைனுடசு (குளோசிவிட்சு, 1957) | |
அகாந்தோசெரகசு மைனுடசு (Acanthocercus minutus), நீலத் தலை மர அகமா, கருப்பு கழுத்து அகமா, தெற்கு மர அகமா, நீலத் தொண்டை அகமா எனப் பலப் பெயர்களில் அறியப்படுகிறது. இது அகாமிடே குடும்பத்தில் உள்ள பல்லி சிற்றினமாகும்.[2] இது எத்தியோப்பியாவிலும் கென்யாவிலும் காணப்படும் ஒரு சிறிய பல்லி வகையாகும்.[3] இது இலத்தீன் சொல்லான மைனாடசு (minutus) என்பதிலிருந்து பெயரிடப்பட்டது. இதன் பொருள் சிறியது என்பதாகும். இது அகாந்தோசெரகசு பேரினச் சிற்றினங்களுடன் ஒப்பிடும்போது மிகச் சிறிய அளவிலானதால் இப்பெயரிடப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Spawls, S.; Wagner, P.; Mazuch, T. (2019). "Acanthocercus minutus". IUCN Red List of Threatened Species 2019: e.T136545273A136545342. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T136545273A136545342.en. https://www.iucnredlist.org/species/136545273/136545342. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Acanthocercus minutus at the Reptarium.cz Reptile Database. Accessed 20 October 2020.
- ↑ Wagner, P., Greenbaum, E., Bauer, A. M., Kusamba, C., & Leaché, A. D. (2018). Lifting the blue-headed veil – integrative taxonomy of the Acanthocercus atricollis species complex (Squamata: Agamidae). Journal of Natural History, 52(13–16), 771–817. https://doi.org/10.1080/00222933.2018.1435833
- ↑ Klausewitz, W. 1957. Eidonomische Untersuchungen über die Rassenkreise Agama cyanogaster und Agama atricollis. 2. Die Unterarten von Agama atricollis. Senckenbergiana biologica 38: 157-174