அகாந்தோசெரகசு செரியாகோய்
தோற்றம்
| அகாந்தோசெரகசு செரியாகோய் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | அகாந்தோசெரகசு
|
| இனம்: | அ. செரியாகோய்
|
| இருசொற் பெயரீடு | |
| அகாந்தோசெரகசு செரியாகோய் மார்குயுசு மற்றும் பலர், 2022[1] | |
அகாந்தோசெரகசு செரியாகோய் (Acanthocercus ceriacoi), என்பது செரியாகோ மர அகமா என அழைக்கப்படுகிறது. இது அகாமிடே குடும்பத்தில் உள்ள பல்லி சிற்றினமாகும்.[2] குவான்சா-நோர்டே, ஜைர், காங்கோவின் தெற்கு மக்களாட்சிக் குடியரசு பகுதியில் இவை காணப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Marques, M. P., Parrinha, D., Santos, B. S., Bandeira, S., Butler, B. O., Sousa, A. C. A., ... & Wagner, P. 2022. All in all it’s just another branch in the tree: A new species of Acanthocercus Fitzinger, 1843 (Squamata: Agamidae), from Angola. Zootaxa 5099 (2): 221-243
- ↑ Acanthocercus ceriacoi at the Reptarium.cz Reptile Database. Accessed 20 October 2022.
- ↑ Kwet, A. 2023. Liste der im Jahr 2022 neu beschriebenen Reptilien. Elaphe 2023 (3): 48-73