உள்ளடக்கத்துக்குச் செல்

அகாந்தோசெரகசு சயனோகாசுடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகாந்தோசெரகசு சயனோகாசுடர்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அகாந்தோசெரகசு
இனம்:
அ. சயனோகாசுடர்
இருசொற் பெயரீடு
அகாந்தோசெரகசு சயனோகாசுடர்
(உரூப்பெல், 1835)
Acanthocercus cyanogaster

அகாந்தோசெரகசு சயனோகாசுடர் (Acanthocercus cyanogaster ) என்பது நீலவயிற்று வரி முதுகு அகமா அல்லது கருப்பு-கழுத்து மர அகமா என அழைக்கப்படுகிறது. இது அகாமிடே குடும்பத்தில் உள்ள பல்லி சிற்றினமாகும் . இது எத்தியோப்பியா, எரித்திரியா, சோமாலியாவில் காணப்படும் ஒரு சிறிய பல்லியாகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Spawls, S.; Menegon, M. (2019). "Acanthocercus cyanogaster". IUCN Red List of Threatened Species 2019: e.T170365A1312539. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T170365A1312539.en. https://www.iucnredlist.org/species/170365/1312539. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Acanthocercus cyanogaster at the Reptarium.cz Reptile Database. Accessed 20 October 2020.