அகாந்தோசெரகசு ஏமென்சிசு
தோற்றம்
| அகாந்தோசெரகசு ஏமென்சிசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | அகாந்தோசெரகசு
|
| இனம்: | அ. ஏமென்சிசு
|
| இருசொற் பெயரீடு | |
| அகாந்தோசெரகசு ஏமென்சிசு (குளோசிவிட்சு, 1954) | |
அகாந்தோசெரகசு ஏமென்சிசு (Acanthocercus yemensis) என்பது அகாமிடே குடும்பத்தில் உள்ள பல்லி சிற்றினமாகும். இது யெமன் நாட்டிலும் சவுதி அரேபியாவிலும் காணப்படும் சிறிய பல்லி ஆகும். இதனுடைய சிற்றினப் பெயர் இது வாழும் இடத்திலிருந்து பெறப்பட்டது. இந்த வகைப் பல்லி பெரும்பாலும் எறும்பினை உணவாக உட்கொள்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Al Jumaily, M.M.; Sindaco, R. (2012). "Acanthocercus yemensis". IUCN Red List of Threatened Species 2012: e.T199599A2605872. doi:10.2305/IUCN.UK.2012.RLTS.T199599A2605872.en. https://www.iucnredlist.org/species/199599/2605872. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Acanthocercus yemensis at the Reptarium.cz Reptile Database. Accessed 20 October 2020.