அகாந்தோசெரகசு
தோற்றம்
| அகாந்தோசெரகசு | |
|---|---|
| அகாந்தோசெரகசு அட்ரிகோலிசு, தெற்கு மர அகமா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | அகாந்தோசெரகசு பிட்சின்ஜெர், 1843 |
அகாந்தோசெரகசு (Acanthocercus) என்பது அகாமிடே குடும்பத்தைச் சேர்ந்த பல்லிகளின் ஒரு பேரினமாகும். இந்த பேரினமானது ஆப்பிரிக்காவிலும் அறபுத் தீபகற்பத்திலும் காணப்படும் அகணிய உயிரிகள் ஆகும்.
சிற்றினங்கள்
[தொகு]| பொதுப்பெயர்[1] | விலங்கியல் பெயர்[1] | செம்பட்டியல் நிலை | பரவல் | படம் | |
|---|---|---|---|---|---|
| ஆண்டர்சன் பாறை அகமா, காட்ராமாட் அகமா | அகாந்தோசெரகசு அட்ராமிடேனசு
(ஆண்டர்சன், 1896) |
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[2] | |||
| எரித்ரியன் வரி முதுகு அகமா, எரித்ரிய பாறை அகமா | அகாந்தோசெரகசு அனெக்டென்சு
(பிளான்போர்டு, 1870) |
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[3] | |||
| கருங்கழுத்து அகமா, கருங்கழுத்து முள் அகமா, நீலத் தலை மர அகமா, நீலத் தொண்டை அகமா, தெற்கு மர அகமா | அகாந்தோசெரகசு அட்ரிகோலிசு
(அ. சுமித், 1849) |
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[4] | |||
| அகாந்தோசெரகசு பிராங்கி | சாம்பியா | ||||
| அகாந்தோசெரகசு செரியாகோய்
மார்க்வெசு, பர்ரின்ஹா, சாண்டோசு, பண்டீரா, பட்லர், சௌசா, பாயர் & வாக்னர், 2022 |
|||||
| பால்க் நீலத்தலை மர அகமா | அகாந்தோசெரகசு சயனோசெபாலசு
(பால்க், 1925) |
||||
| கருங்கழுத்து மர அகமா, நீலவயிறு அகமா | அகாந்தோசெரகசு சயனோகாசுடர்
(உரூப்பெல், 1835) |
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[5] | |||
| கருங்கழுத்து அகமா, நீலக்கழுத்து மர அகமா, நீலத்தொண்டை கமா, தென்மர அகமா | அகாந்தோசெரகசு கிரிகோரி
(குந்தர், 1894) |
||||
| பீட்டர் வரிமுதுகு அகமா | அகாந்தோசெரகசு குந்தர்பீட்டர்சி
லார்ஜென் & இசுபால்சு, 2006 |
||||
| Kivu blue-headed tree agama | அகாந்தோசெரகசு கிவூன்சிசு
(கிவூன்சிசு, 1957) |
||||
| அகாந்தோசெரகசு மார்கரிடே
வாக்னர், பட்லர், செரியாகோ & பாயர், 2021 |
நமீபியா, அங்கோலா | ||||
| கருங்கழுத்து அகமா, கருங்கழுத்து முட்செடி அகமா, நீலத் தலை மர அகமா, நீலத் தொண்டை அகமா, தெற்கு மர அகமா | அகாந்தோசெரகசு மைனுடசு
(கிளாசுவிட்சு, 1957) |
||||
| பிலிப் வரிமுதுகு அகமா | அகாந்தோசெரகசு பிலிப்சி
(பவுலஞ்சர், 1895) |
||||
| உகாண்டா நீலத் தலை மரம் அகமா | அகாந்தோசெரகசு உகாந்தானென்சிசு
(கிளாசுவிட்சு, 1957) |
||||
| அகாந்தோசெரகசு ஏமென்சிசு
(கிளாசுவிட்சு, 1954) |
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[6] | ||||
குறிப்பு : அடைப்புக்குறிக்குள் உள்ள ஒரு இருசொற் பெயர், இந்த இனம் முதலில் அகாந்தோசெர்கசு அல்லாத வேறு ஒரு பேரினத்தில் விவரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Acanthocercus, The Reptile Database.
- ↑ Wilms, T.; Sindaco, R.; Al Jumaily, M.M. (2012). "Acanthocercus adramitanus". IUCN Red List of Threatened Species 2012: e.T199598A2605798. doi:10.2305/IUCN.UK.2012.RLTS.T199598A2605798.en. https://www.iucnredlist.org/species/199598/2605798. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Spawls, S.; Malonza, P.K.; Ineich, I. (2018). "Acanthocercus annectens". IUCN Red List of Threatened Species 2018: e.T170363A20518757. doi:10.2305/IUCN.UK.2018-1.RLTS.T170363A20518757.en. https://www.iucnredlist.org/species/170363/20518757. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Spawls, S. (2020). "Acanthocercus atricollis". IUCN Red List of Threatened Species 2020: e.T110132395A20519412. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T110132395A20519412.en. https://www.iucnredlist.org/species/110132395/20519412. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Spawls, S.; Menegon, M. (2019). "Acanthocercus cyanogaster". IUCN Red List of Threatened Species 2019: e.T170365A1312539. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T170365A1312539.en. https://www.iucnredlist.org/species/170365/1312539. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Al Jumaily, M.M.; Sindaco, R. (2012). "Acanthocercus yemensis". IUCN Red List of Threatened Species 2012: e.T199599A2605872. doi:10.2305/IUCN.UK.2012.RLTS.T199599A2605872.en. https://www.iucnredlist.org/species/199599/2605872. பார்த்த நாள்: 11 November 2021.
வெளியிணைப்புகள்
[தொகு]- Myers, P.; Espinosa, R.; Parr, C.S.; Jones, T.; Hammond, G.S. & Dewey, T.A. (2008): Animal Diversity Web - Genus Acanthocercus. Retrieved 2008-MAR-20.