அகாசியா எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகேசியா எலி
Akazienrattecele4.jpg
அறிவியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிவிலங்கு
குடும்பம்: முரிடே
பேரினம்: தல்லோமைசு
சிற்றினம்:
T. paedulcus
இருசொற் பெயரீடு
தல்லோமைசு பேதுல்கசு

(Sundevall, 1846)

அகாசியா எலி (acacia rat)(தல்லோமைசு பேதுல்கசு) என்பது முரிடே குடும்பத்தின் கொறி விலங்குகளில் ஓர் வகையாகும். இது போட்சுவானா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எத்தியோப்பியா, கென்யா, மலாவி, மொசாம்பிக், நமீபியா, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, எசுவாத்தினி, தன்சானியா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர்காடுகளாகும் .

மேற்கோள்கள்[தொகு]

  • Taylor, P. & Boitani, L. (2008). " தல்லோமிஸ் பெடுல்கஸ் " . ஐ.யூ.சி.என் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல் . 2008 . பார்த்த நாள் 3 மே 2014 .
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாசியா_எலி&oldid=3161933" இருந்து மீள்விக்கப்பட்டது