அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார மையம் தமிழகத்தின் கன்னியாக்குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது தமிழக அரசின் கீழ் இயங்கும் சுகாதார மையமாகும்.

அமைவிடம்[தொகு]

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

சிறப்புகள்[தொகு]

  1. 24 மணிநேரமும் சேவை அளிக்கப்படுகிறது.
  2. ஊடுகதிர்படம் ,ஊடுகதிர் நிழற்படம் ,பல் சிகிட்சை பிரிவு , நடமாடும் மருத்துவ சேவை ஊர்தி போன்ற வசதிகள் உள்ளன.