அகல வீச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இளையோ துடுப்பாட்டப் போட்டியில் ஒரு நடுவர் அகலவீச்சு சமிக்ஞை செய்கிறார்.

துடுப்பாட்டத்தில், ஒரு அகல வீச்சு என்பது :

  • ஒரு மட்டையாளரருக்கு வீசப்படும் பந்தானது வழக்கமாக வீசும் அளவினை விட மிக உயரமாகவோ அல்லது அகலமாகவோ வீசப்படுகிறது என்பதனை நடுவரால் (துடுப்பாட்டம்) தீர்மானிக்கப்படுகிறது.
  • இதன் விளைவாக மட்டையாடும் அணிக்கு கூடுதல் ஓட்டங்கள் வழங்கப்படும்.

வரையறை[தொகு]

துடுப்பாட்ட சங்க விதிமுறையின் 22 வது சட்டத்தின் கீழ் அகல வீச்சு உள்ளது. [1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகல_வீச்சு&oldid=2895003" இருந்து மீள்விக்கப்பட்டது