அகல்யநகரி எக்ஸ்பிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகல்யாத்ரி விரைவுவண்டி
Ahilyanagari Express
Ahilya Exp Logo S.jpg
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நிகழ்வு இயலிடம்மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம்
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்இந்தோர் சந்திப்பு
இடைநிறுத்தங்கள்50
முடிவுதிருவனந்தபுரம் சென்ட்ரல்
ஓடும் தூரம்2,653 km (1,648 mi)
சராசரி பயண நேரம்50 மணி நேரம்
சேவைகளின் காலஅளவுவாரந்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி 2 டயர், ஏசி 3 டயர், ஸ்லீப்பர் பெட்டி, முன்பதிவற்ற பெட்டி
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
வேகம்சராசரியாக 53 km/h (33 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Ahilyanagari Express (INDB-TVC) Route map.jpg

அகல்யாத்ரி விரைவுவண்டி வாரந்தோறும் இயக்கப்படுகிறது. இது இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது இந்தோரில் தொடங்கி திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை செல்கிறது.

வழித்தடம்[தொகு]