அகலிக்னிசு
Appearance
அகலிக்னிசு | |
---|---|
செங்கண் மரத்தவளை (Agalychnis callidryas) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | நீர்நில வாழ்வன
|
வரிசை: | தவளை
|
மாதிரி இனம் | |
செங்கண் மரத்தவளை |
அகலிக்னிசு (Agalychnis) என்பது ஒரு மரத்தவளைப் பேரினம். இவ்வகைத் தவளைகள் மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் உள்ள காடுகளைத் தாயகமாகக் கொண்டன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Frost, Darrel R. "Agalychnis Cope, 1864". Amphibian Species of the World, an Online Reference. Version 6.0. American Museum of Natural History, New York. பார்க்கப்பட்ட நாள் 10 April 2022.