அகலங்க கனேகம

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகலங்க கனேகம
Cricket no pic.png
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மித வேகப்பந்து வீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் - 4
ஓட்டங்கள் - 7
துடுப்பாட்ட சராசரி - 3.50
100கள்/50கள் - -/-
அதியுயர் புள்ளி - 7
பந்துவீச்சுகள் - 66
விக்கெட்டுகள் - 2
பந்துவீச்சு சராசரி - 44.00
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 2/27
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 1/-

பிப்ரவரி 15, 2006 தரவுப்படி மூலம்: [1]

விதானஆரச்சிகே சாமர அகலங்க கனேகம ( Withanaarchchige Chamara Akalanka Ganegama , பிறப்பு: மார்ச்சு 29, 1981), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.[1] வலதுகை மித வேகப் பந்துவீச்சாளர். இவர் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "I have many dreams". Sarasaviya. பார்த்த நாள் 17 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகலங்க_கனேகம&oldid=2733120" இருந்து மீள்விக்கப்பட்டது