அகர்த்தலா தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகர்த்தலா தொடருந்து நிலையம் আগরতলা রেল স্টেশন Agartala Railway Station
இந்திய இரயில்வே
Agartala Station.jpg
இடம்பதார்கட், மேற்கு திரிப்புரா மாவட்டம் திரிபுரா
 இந்தியா
அமைவு23°47′34″N 91°16′42″E / 23.79278°N 91.27833°E / 23.79278; 91.27833ஆள்கூறுகள்: 23°47′34″N 91°16′42″E / 23.79278°N 91.27833°E / 23.79278; 91.27833
உயரம்25 m (82 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே
தடங்கள்அகர்த்தலா - லாம்டிங்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்3[1]
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா, பேருந்துகள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது, தரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைFunctioning
நிலையக் குறியீடுAGTL
இந்திய இரயில்வே வலயம் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, இந்தியா
இரயில்வே கோட்டம் லாம்டிங்
வரலாறு
திறக்கப்பட்டது2008

அகர்த்தலா தொடருந்து நிலையம், இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அகர்தலாவில் உள்ளது.[2]

வடகிழக்கு இந்தியாவில் குவகாத்திக்கு அடுத்ததாக அகர்த்தலாவில் தான் தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.[3]

வண்டிகள்[தொகு]

லாம்டிங் - அகர்தலா இடையே ஒரு தொடர்வண்டி இயக்கப்படுகிறது.[4] அகர்த்தலா - கரீம்கஞ்சு இடையே பயணியர் தொடர்வண்டியும் இயக்கப்படுகிறது.[5] இங்கிருந்து சியல்தாவுக்கு கஞ்சஞ்சுங்கா_விரைவுவண்டியும் இயக்கப்படுகிறது.[6]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]