அகரோலாசியா
தோற்றம்
| துறை | அகாராலசி |
|---|---|
| மொழி | ஆங்கிலம் |
| பொறுப்பாசிரியர் | செர்ச் கிரைட்டர் |
| வெளியீட்டுத் தகவல்கள் | |
| வரலாறு | 1959–தற்போது |
| வெளியீட்டு இடைவெளி | காலாண்டிதழ் |
திறந்த அணுக்கம் | ஆம் |
| உரிமம் | கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூசன் |
| 1.047 (2018) | |
| ISO 4 | Find out here |
| அகரவரிசைத் தொகுத்தல் | |
| CODEN | ACRLAW |
| ISSN | 0044-586X 2107-7207 |
| LCCN | 65085523 |
| OCLC no. | 782068715 |
| இணைய இணைப்பு | |
அகரோலாசியா (Acarologia) என்பது உண்ணி, சிற்றுண்ணி உயிரினங்கள் பற்றிய அறிவியல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய, மதிப்பாய்வு செய்யப்பட்ட திறந்த அணுகல் கொண்ட அறிவியல் ஆய்விதழாகும். இவ்விதழ் 1959ஆம் ஆண்டில் மார்க் ஆண்ட்ரே மற்றும் பேரரசர் அலெக்சாந்தர் ஆகியோரால் அகாராலசி ஆய்வுகளை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது.[1]
இதன் தலைமை ஆசிரியர் செர்ச் கிரைட்டர் ஆவார். இவர் வேளாண்மை, உணவு மற்றும் சுற்றுச்சூழலுக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்துள்ளார்.
சுருக்கம்
[தொகு]இந்த இதழ் பின்வரும் தரவுத்தளங்களில் சுருக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது:
- பாசுகல்
- எல்செவியர் பயோபேசு
- இசுகோபசு[2]
- தி சூவாலஜிகள் ரிக்கார்டு (விலங்கியல் பதிவு)
- பயோசிசு முன்பார்வை[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Acarologia Home". www1.montpellier.inra.fr. Retrieved 2022-06-03.
- ↑ "Scopus title list". Elsevier. Archived from the original (Microsoft Excel) on 2013-12-02. Retrieved 2014-07-11.
- ↑ "Master Journal List". Intellectual Property & Science. Thomson Reuters. Archived from the original on 2017-09-26. Retrieved 2014-07-11.