அகரம் அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகரம் அறக்கட்டளை
நிறுவனர்சூர்யா சிவகுமார்
வகைகல்வி அறக்கட்டளை
நிறுவப்பட்டது25, செப்டம்பர் 2006
நிலைபணியில் உள்ளது
முகவரிஎண் 25,கிருஷ்ணா தெரு, தி. நகர், சென்னை – 600 017,தமிழ் நாடு, இந்தியா
தொலைபேசி எண்+91 44 4350 6361
அலைபேசி எண்+919841891000, +919841091000
மின்னஞ்சல் முகவரிinfo@agaram.in
இணையதளம்அகரம் பவுண்டேஷன்

அகரம் அறக்கட்டளை (ஆங்கில மொழி: Agaram Foundation) 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட அரசு சார்பற்ற ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இதன் நோக்கம் தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதாகும். இந்த அமைப்பின் நிறுவனர் திரைப்பட நடிகர் சூர்யா சிவகுமார்.[1]


அடிகுறிப்பு[தொகு]

  1. "Agaram Foundation - Home Page". பார்த்த நாள் 5 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரம்_அறக்கட்டளை&oldid=3188129" இருந்து மீள்விக்கப்பட்டது