அகம் (இசைக்குழு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Agam - Band Members.jpg

அகம் என்பது பெங்களூரைச் சார்ந்த ஒரு கர்நாடக புரோகிரசிவ் (progressive) ராக் இசைக்குழு ஆகும். இக் குழு 2003 இல் தொடங்கப்பட்டது. இவர்கள் த இன்னர் செல்ப் எவேக்கின்சு (The Inner Self awakens - உள் விழித்தெழுகிறது) என்ற தமது முதல் இசைத்தட்டை 2012 இல் வெளியிட்டுள்ளார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகம்_(இசைக்குழு)&oldid=2266452" இருந்து மீள்விக்கப்பட்டது