அகம்படம்
அகம்படம் Akampadam | |
|---|---|
நகரம் | |
குருசுபாரா, அகம்பாடத்தின் முக்கிய நகரம் | |
| ஆள்கூறுகள்: 11°6′0″N 76°19′0″E / 11.10000°N 76.31667°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | மலப்புறம் |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 15,758 |
| மொழிகள் | |
| • Official | மலையாளம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 679329 |
| வாகனப் பதிவு | கே.எல்-71 |
| அருகிலுள்ள நகரம் | நிலாம்பூர் |
| இந்தியாவின் தட்பவெப்ப நிலை | சிறப்பு (கோப்பன்) |
அகம்படம் (Akampadam) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.[1]
மக்கள்தொகை
[தொகு]2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அகம்படம் கிராமத்தின் மக்கள் தொகை 15758 ஆகும், இதில் 7616 ஆண்கள் மற்றும் 8142 பெண்கள் இருந்தனர். [1]
போக்குவரத்து
[தொகு]அகம்படம் கிராமம் இந்தியாவின் பிற பகுதிகளுடன் நிலம்பூர் நகரம் வழியாக இணைகிறது. மாநில நெடுஞ்சாலை எண் .28 நிலம்பூரிலிருந்து தொடங்கி நெடுஞ்சாலை எண்கள் 12,29 மற்றும் 181 வழியாக ஊட்டி, மைசூர் மற்றும் பெங்களூருவுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 66 இராமநாட்டுகரா வழியாகச் செல்கிறது, மேலும் வடக்குப் பகுதி கோவா மற்றும் மும்பையை இணைகிறது. தெற்கு பகுதி கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்துடன் இணைகிறது. அருகிலுள்ள விமான நிலையம் கோழிக்கோட்டில் உள்ளது. அருகிலுள்ள முக்கிய இரயில் நிலையம் நிலம்பூரில் உள்ளது.
பயங்கரவாத இணைப்புகள்
[தொகு]சில இசுலாமிய பயங்கரவாத குழுக்கள் அகம்படம் கிராமம் அருகே உள்ள அத்திக்காடு கிராமத்துடன் தொடர்புடையவையாகும். இசுலாமிய அரசு அல்லது ஐ.எசு.ஓ அமைப்புடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. Retrieved 2008-12-10.
- ↑ "Investigation begins into Athikkad colony in Nilambur".