அகமுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அகமுகி அல்லது அகமுகர் (Introvert) என்பவர் பிறருடன் கலந்து பழகாமல் பேசாமல், தம் மனதிற்குள்ளாகவே சிந்திக்கும் பழக்கம் கொண்டவர். தான் நினைப்பவற்றை வெளியில் சொல்லாமல் மனதிற்குள்ளாகவே உருவாக்கம் செய்து கொள்வர். கனவுலகில் சஞ்சரிப்பவர்களாக இருக்கலாம். தம் சிந்தனை உலகில் வாழ்பவர்கள் எதனையும் மனதிற்குள் பூட்டி வைத்திருப்பர்; பெரும்பாலும் வெளி உலகத் தொடர்புகள் இல்லாதவராக இருப்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமுகி&oldid=1772618" இருந்து மீள்விக்கப்பட்டது