அகமத்பூர் மாந்தவி கடற்கரை
Appearance
அகமத்பூர் மாந்தவி கடற்கரை (Ahmedpur Mandvi Beach) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. இது கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள டையூ (தமனும் தியூவும் ஒன்றிய பிரதேசம்) அருகே அகமத்பூர் மாந்தவியில் அமைந்துள்ளது. இது அகமதாபாத்திலிருந்து 370 கி. மீ. தொலைவில் உள்ளது.[1] இக்கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மாநிலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 கடற்கரைகளில் ஒன்றாகும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat beaches". Gujarat Tourism. Archived from the original on 17 January 2016. Retrieved 19 February 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- அகமத்பூர் மாந்தவி கடற்கரை. பரணிடப்பட்டது 2014-10-27 at the வந்தவழி இயந்திரம் 2014-10-27 at the Wayback Machine அகமத்பூர் மாண்ட்வி கடற்கரை காப்பகம்