அகமது ஷா அப்தாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகமதுஷா அப்தாலி, ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்த அப்தாலி இனப் பிரிவின் தலைவர் , அகமதுஷா அப்தாலி ஆவார். நாதிர்ஷாவின் மரணத்தைத் தொடர்ந்து அகமது ஷா அப்தாலி, ஆப்கானிஸ்தானத்தின் ஆட்சியளரானார். கி.பி. 1748ஆம் ஆண்டு முதல் கி.பி.1767 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவின் மீது பல முறை படையெடுப்புகலை மேற்கொண்டார்.

காரணங்கள்[தொகு]

நாதிர்ஷாவைப் போன்று இந்தியாவின் பெரும் செல்வத்தைச் சூறையாடுவதை நோக்கமாகக் கொண்டு படையெடுத்தார். படையெடுப்புகளின் மூலம் தனக்கு பெயரும், புகழும், கிடைக்க விரும்பினார்.

போர் நிகழ்வுகள்[தொகு]

கி,பி.1761-ஆம் ஆண்டுமூன்றாம் பனிப்பட்டு போரில் மராத்தியர்களை சந்திப்பதற்முன்பாக அகமதுஷா அப்தாலி நான்கு முறை இந்தியாவின் மூது போர்தொடுத்தார் . பஞ்சாபை கைப்பற்றி, டெல்லியை அடைந்து அந்நகரை சூறையாடினார். மதுரா, ஆக்ரா, மற்றும் பலவேறு இடங்களில் கொள்ளையடித்தார். கி.பி.1761- ஆம் ஆண்டுமராத்தியர்களை பனிப்பட் என்ற இடத்தில் சந்தித்து அவர்களைத் தோற்கடித்தார். மராத்தியர்கள் சீர்குழைந்தார்.இது மூன்றம் பனிப்பட்டு போர் எனப்படுகிறது.கி.பி.1767-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக பஞ்சாப் மீது படையெடுப்பை மேற்கொண்டார் ஆனால் இவரால் அதனை மேற்கொள்ளமுடியவில்லை. ஆப்லானிஸ்தனத்திற்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

விளைவுகள்[தொகு]

அகமதுஷா அப்தாலி படையெடுப்பு மராத்திய பேரரசின் வீழ்ச்சிக்கு சாவுமணி அடித்தது. இந்தயாவின் செல்வம் சூறையாடப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் இவரது படையெடுப்பு பஞ்ச்ச்ப் முழுவதும் குழப்பத்தை எற்ப்டுத்தியது. இது சிக்கியர் ஒன்றுபட்டுவலிமை பெற ஒரு நல்லவாய்ப்பாக அமைந்த்து அகமது ஷாஅப்தாலி மராத்தியர் மற்றும் முகலாயர்களுக்கு ஆட்சி பதிப்பை ஏற்ப்டுத்தியது. ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் நிலைநாட்டினர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_ஷா_அப்தாலி&oldid=2421528" இருந்து மீள்விக்கப்பட்டது