அகன்ற வால் ஓசனிச்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகன்ற வால் ஓசனிச்சிட்டு
Male Broad-tailed Hummingbird 1.jpg
Adult male at a feeder
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
தரப்படுத்தப்படாத: Cypselomorphae
வரிசை: அபோடிபார்மஸ்
குடும்பம்: ஓசனிச்சிட்டு
துணைக்குடும்பம்: Trochilinae
பேரினம்: Selasphorus
இனம்: S. platycercus
இருசொற் பெயரீடு
Selasphorus platycercus
(Swainson, 1827)

அகன்ற வால் ஓசனிச்சிட்டு (broad-tailed hummingbird; Selasphorus platycercus) என்பது கிட்டத்தட்ட 4 in (10 cm) நீளமுடைய, நடுத்தர அளவு ஓசனிச்சிட்டு ஆகும். இது "செலஸ்போரஸ்" பேரினத்தில் உள்ள ஏழு இனங்களில் ஒன்று ஆகும்.

ஆணும் பெண்ணும் வானவில் வண்ண பச்சை நிறத்தை பின் பக்கத்திலும் தலைப்பகுதியிலும் கொண்டு, வெண்மையான நெஞ்சுப் பகுதியைக் கொண்டிருக்கும். ஆண் பறவை பளபளக்கும் பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தையுடைய கழுத்து அணிகலன் அமைப்பைக் கொண்டு காணப்படும்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]