அகன்ற அலகு ஓசனிச்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகன்ற அலகு ஓசனிச்சிட்டு
BroadbilledHummingbird.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அபோடிபார்மஸ்
குடும்பம்: ஓசனிச்சிட்டு
பேரினம்: Cynanthus
இனம்: C. latirostris
இருசொற் பெயரீடு
Cynanthus latirostris
Swainson, 1827
Breitschnabelkolibri.PNG
பரம்பல்

அகன்ற அலகு ஓசனிச்சிட்டு (broad-billed hummingbird, Cynanthus latirostris) என்பது வட அமெரிக்காவின் நடுத்தர அளவு ஓசனிச்சிட்டு ஆகும். இது 9–10  செ.மீ நீளமும், கிட்டத்தட்ட 3-4 கிராம் எடையும் கொண்டதாகும்.

பரம்பல்[தொகு]

இவை தென்கிழக்கு அரிசோனா, தென் மேற்கு நியூ மெக்சிகோ ஆகிய தென்மேற்கு அமெரிக்கப் பகுதியிலும் வடமேற்கு மெக்கிக்கோவின் வட சோனோரா பகுதியிலும் உள்ள வானந்தரம் உட்பட்ட பகுதியிலுள்ள குறுங்காடுகளில் குஞ்சு பொறிக்கின்றன.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]