அகந்தோசௌரா கொரோனாட்டா
தோற்றம்
| திராபெலசு ஏஜிலசு | |
|---|---|
| ஆண், கேட் தியன் தேசியப் பூங்காவில் | |
| பெண், கேட் தியன் தேசியப் பூங்காவில் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | அகந்தோசௌரா
|
| இனம்: | அ. கொரோனாட்டா
|
| இருசொற் பெயரீடு | |
| அகந்தோசௌரா கொரோனாட்டா குந்தர், 1861[2] | |
அகந்தோசௌரா கொரோனாட்டா (Acanthosaura coronata) என்பது ஓந்தி[3] சிற்றினமாகும். இது பொதுவாக முள்கிரீட பல்லி என்று அழைக்கப்படுகிறது.[4] இவை கிழக்கு கம்போடியா (வகை இடம்) மற்றும் வியட்நாமின் (லாம் டோங் மற்றும் டோங் நாய் மாகாணங்கள்) தாழ்நில வெப்பமண்டல காடுகளில் காணப்படுகின்றன.[3][4] இங்கு இவை பகலாடி வகையாக வாழ்கின்றன. பெரும்பாலும் தரைக்கு அருகில் காணப்பட்டாலும், இவை உருமறைப்பு நிறத்தைக் கொண்டுள்ளன. மேலும் அச்சுறுத்தப்படும்போது மரங்களில் ஏறுகின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- ↑ Nguyen, T.Q.; Nguyen, N.S.; Neang, T.; Stuart, B.L.; Golynsky, E.; Milto, K. (2018). "Acanthosaura coronata". IUCN Red List of Threatened Species 2018. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T99928108A99928111.en. https://www.iucnredlist.org/species/99928108/99928111. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Günther, 1861: Second list of Siamese reptiles. Annals and Magazine of Natural History, Ser. 3, 8: 266-268; Günther, 1861: Second list of Siamese reptiles. Proceedings of the Zoological Society of London, 1861: 187-189.
- ↑ 3.0 3.1 Acanthosaura coronata at the Reptarium.cz Reptile Database. Accessed 23 September 2015.
- ↑ 4.0 4.1 4.2 Das, Indraneil (2015). A Field Guide to the Reptiles of South-East Asia. Bloomsbury Publishing. pp. 178–179. ISBN 978-1-4729-2059-1.