அகத்தியர் குணபாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகத்தியர் குணபாடம், என்பது அகத்தியரால்[1] எழுதப்பட்ட உணவு[2][3][4][5][6] குறித்த நூல் ஆகும். சித்த மருத்துவ நூலில் முக்கியமானதாக இது கருதப்படுகிறது. இந்நூலிலுள்ள சில பாடல்கள்.

பேரீச்சை[2][தொகு]

பேரீந் தெனுங்கனிக்குப் பித்த மத மூர்ச்சை சுரம்
நீரார்ந்த ஐயம் நெடுந்தாகம் - பேரா
ரத்த பித்த நீரழிவி லைப்பாரும் அரோசி
உரத்த மலக் கட்டு மறும் ஓது.

உளுந்து[6][தொகு]

செய்ய உருந்திற்குச் சிலேத்மவனி லற்பிறக்கும்
வெய்யபித்தம் போமந்தம் வீறுங்காண் -மெய்யதனில்
என்புருக்கி தீரும் இடுப்புக் கடுபலமாம்
முன்பு விருத்தியுண்டாய் முன்

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://www.tamilvu.org/tdb/titles_cont/siddha_medicine/html/agastya.htm அகத்தியர்
  2. 2.0 2.1 "17. மகிழ்ச்சி தரும் பேரிச்சை". தினத்தந்தி. 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "இம்மாத மூலிகை மருந்தாகும் மருதோன்றி". நக்கீரன். April 1, 2009. Archived from the original on April 15, 2009. பார்க்கப்பட்ட நாள் September 6, 2015.
  4. "ஞானப் பொக்கிஷம் - 18: அகத்தியர் குணபாடம்!". பி.என்.பரசுராமன். 11 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "டாக்டர் >> இயற்கையின் பரிசு >> வாழை". பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. 6.0 6.1 "நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து..." தினகரன். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்தியர்_குணபாடம்&oldid=3926935" இலிருந்து மீள்விக்கப்பட்டது