அகத்திணைப் பார்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள 9 இயல்களில் முதலாவது இயல் அகத்திணையியல். அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் இங்குப் பகுத்தும் தொகுத்தும் காட்டப்பட்டுள்ளன.

பகுப்பு செய்தி
எழுதிணை கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை
ஐந்திணை குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்,
பொருள் முதல், கரு, உரி
கூற்று தோழி, கண்டோர், கிழவன், மற்றவர்
கூறும் பாங்கு உவமம்
செய்யுள் மரபு நாடக வழக்கு, உலகியல் வழக்கு
  • பாலைத்திணைக்கு நிலம் இல்லை.
  • ஒருவர் பெயரைச் சுட்டிக் கூறும் மரபு அகத்திணையில் இல்லை.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்திணைப்_பார்வை&oldid=2266430" இருந்து மீள்விக்கப்பட்டது