உள்ளடக்கத்துக்குச் செல்

அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Parties to the Convention Relating to the Status of Refugees:
  parties to only the 1951 Convention
  parties to only the 1967 protocol
  parties to both
  non-members

அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு என்பது அகதி என்பவர் யார் என்பதையும், அவர்களின் உரிமைகளையும், புகலிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புகளையும் வரையறை செய்த அனைத்துலக உடன்பாடு ஆகும். யார் அகதிகளாக ஏற்றுக்கொள்ளபடார் (எ.கா போர் குற்றவாளிகள்) யார் என்பதையும் இது வரையரை செய்கிறது. இது டிசம்பர் 4, 1952 அன்று டென்மார்க்கில் முதலில் ஏறுபுறுதி செய்யப்பட்டது. இதுவரை 147 நாடுகள் இந்த உடன்பாட்டை உறுதிசெய்துள்ளன.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chapter V – Refugees and Stateless Persons". United Nations Treaty Series. 22 July 2013. Archived from the original on 14 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 July 2013.
  2. "Chapter V – Refugees and Stateless Persons". United Nations Treaty Series. 22 July 2013. Archived from the original on 1 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 July 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)