அகண்ட சீன சிற்றெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகண்ட சீன சிற்றெலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
பெருங்குடும்பம்: முரோயிடே
குடும்பம்: எலிக்குடும்பம்
துணைக்குடும்பம்: முரினே
பேரினம்: யூரோசுகேப்டர்
இனம்: யூ. கிராண்டிசு
இருசொற் பெயரீடு
யூரோசுகேப்டர் கிராண்டிசு
(மில்லர், 1902)
Greater Chinese Mole area.png
அகண்ட சீன சிற்றெலியின் பரம்பல்

அகண்ட சீன சிற்றெலி (Greater Chinese mole)(Greater Chinese mole)(யூரோசுகேப்டர் கிராண்டிசு) என்பது டல்பிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டி சிற்றினமாகும். இது சீனாவிலும் மியான்மரிலும் காணப்படுகிறது.[2] இது கடைவாய்ப் பல் அடிப்படையில் வேறுபடுத்தி அறியப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ruedas, L.; Smith, A.T. (2016). "Euroscaptor grandis". IUCN Red List of Threatened Species 2016: e.T41459A22320623. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T41459A22320623.en. https://www.iucnredlist.org/species/41459/22320623. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. "Explore the Database". www.mammaldiversity.org. 2021-11-04 அன்று பார்க்கப்பட்டது.
  3. Shin-ichiro Kawada, Nguyen Truong Son, Dang Ngoc Can, A new species of mole of the genus Euroscaptor (Soricomorpha, Talpidae) from northern Vietnam, Journal of Mammalogy, Volume 93, Issue 3, 28 June 2012, Pages 839–850, https://doi.org/10.1644/11-MAMM-A-296.1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகண்ட_சீன_சிற்றெலி&oldid=3437094" இருந்து மீள்விக்கப்பட்டது