அகச்சிகப்பு அலைமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அகச்சிகப்பு அலைமாலை என்ற சொல் அகச்சிவப்பு உணரிகளுக்கு பொருட்கள் எப்படி தெரிகின்றன என்று விவரிக்க பாதுகாப்பு விஞ்ஞானிகள் மற்றும் இராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது. அகச்சிகப்பு அலைமாலை பல காரணிகளை சார்ந்துள்ளது. அவை பொருளின் அளவு மற்றும் அமைப்பு, வெப்பம், காலற்றிறன் (கதிர் வீச்சுத் திறன்), பொருளின் மீது படும் வெளி மூலத்தின் பிரதிபலிப்பு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகச்சிகப்பு_அலைமாலை&oldid=1933971" இருந்து மீள்விக்கப்பட்டது