ஃவூஜி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃவூஜி மலை

ஃபூஜி மலை (Mount Fuji) சப்பானில் உள்ள யாவற்றினும் மிகப்பெரு மலையாகும். 3,776 மீட்டர் உயரம் உள்ளது என்றும், பெயர் தெரியாத ஒரு சப்பானிய முனிவர் இதன் மீது முதன் முதலில் ஏறினார் என்றும் கூறுகிறார்கள். இம்மலை ஓய்ந்துள்ள ஓர் எரிமலை. 1707 ஆம் ஆண்டு கடைசியாக தீக்குழம்பாய் கற்குழம்பு பீறிட்டு எரிந்தது.

ஃவூஜி (Mount Fuji) மலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃவூஜி_மலை&oldid=2266375" இருந்து மீள்விக்கப்பட்டது