ஃப்ரெட் மோர்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃப்ரெட் மோர்லி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 232
ஓட்டங்கள் 6 1,404
மட்டையாட்ட சராசரி 1.50 5.40
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 2* 31
வீசிய பந்துகள் 972 53,621
வீழ்த்தல்கள் 16 1,274
பந்துவீச்சு சராசரி 18.50 13.43
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 119
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 36
சிறந்த பந்துவீச்சு 5/56 8/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/0 109/0
மூலம்: [1]

ஃப்ரெட் மோர்லி (Fred Morley, பிறப்பு: டிசம்பர் 16 1850, இறப்பு: செப்டம்பர் 28 1884) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 232 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1880 - 1883 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃப்ரெட்_மோர்லி&oldid=2266372" இருந்து மீள்விக்கப்பட்டது