எஃப்8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபேஸ்புக் எஃப்8 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எஃப்8 (F8) அல்லது முகநூல் எஃப்8 (FBF8) என்பது முகநூல் நிறுவனம் சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா உள்பட பல இடங்களில் நடத்தப்படும் ஒரு வருடாந்திர மாநாடு. மென்பொருள் உருவாக்குனர்களும் தொழில் முனைவோர்களும் கலந்து பேசி வருங்கால மென்பொருள்களை வடிவமைக்கும் ஒரு தளமாக இது உள்ளது. 2007ம் ஆண்டு முதல் நடைபெறும் இம்மாநாடு 2009ம் ஆண்டு நடைபெறவில்லை. [1]

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஃப்8&oldid=2384809" இருந்து மீள்விக்கப்பட்டது