ஃபுலா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபுல்ஃபுல்டே மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஃபுலா
ஃபுலானி, Peul
Fulfulde, Pulaar, Pular
நாடு(கள்) மேற்கு ஆப்பிரிக்கா
பிராந்தியம் The Sahel
இனம் ஃபுலா மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
25 மில்லியன்  (2007)[1]
நைகர்-கொங்கோ
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 ff
ISO 639-2 ful
ISO 639-3 fulinclusive code
Individual codes:
fuc — [[Pulaar (Senegambia, Mauritania)]]
fuf — [[Pular (Guinea, Sierra Leone)]]
ffm — [[Maasina Fulfulde (Mali)]]
fue — [[Borgu Fulfulde (Benin, Togo)]]
fuh — [[Western Niger (Burkina, Niger)]]
fuq — [[Central–Eastern Niger (Niger)]]
fuv — [[Nigerian Fulfulde (Nigeria)]]
fub — [[Adamawa Fulfulde (Cameroon, Chad, Sudan)]]
fui — [[Bagirmi Fulfulde (CAR)]]
மொழிக் குறிப்பு fula1264[2]

ஃபுல்ஃபுல்டே மொழி அல்லது ஃபுலா மொழி மேற்காபிரிக்க மொழியாகும். இது ஃபுலா அல்லது ஃபுலானி எனப்படும் இனத்தவரால் பேசப்படுகின்றது. இம் மொழி நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது மௌரித்தானியா, செனகல், மாலி, கினியா, புர்க்கினா பாசோ, நைகர், நைஜீரியா, கமரூன், கம்பியா, சாட், சியரா லியொன், பெனின், கினி பிஸ்சோ, சூடான், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, ஐவரி கோஸ்ட், கானா, டோகோ ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபுலா_மொழி&oldid=1677927" இருந்து மீள்விக்கப்பட்டது